வந்தாச்சு மத்திய அரசு வேலை!! ஆதார் ஆணையத்தில் பணிபுரிய ஆசையா? விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள்!!
வந்தாச்சு மத்திய அரசு வேலை!! ஆதார் ஆணையத்தில் பணிபுரிய ஆசையா? விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள்!! இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது(UIDAI) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி காலியாக உள்ள Assistant Account Officer,Assistant Section Officer பணிகளுக்கு தகுதியானவர்கள் அஞ்சல் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது(UIDAI) பணி: 1. Assistant Account Officer 2.Assistant Section … Read more