மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது அவசியமா? மின்சாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது அவசியமா? மின்சாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! உதயநிதி பிறந்தநாள் நாளை வரவுள்ளது. அதனையொட்டி அனைத்து மண்டலங்களிலும் அவர் பிறந்த நாள் காண ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் அவர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். அந்த வரிசையில் நேற்று மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் 1000 பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கை திறந்து வைத்தனர். … Read more