பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்த நீதியரசர் உடல்நலக்குறைவால் காலமானார்!!
பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ. ஆர். லட்சுமணன் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ. ஆர். லட்சுமணன் (வயது 78). சாதாரண வழக்கறிஞராக தன் வாழ்க்கையை தொடங்கிய இவர், சிறிது காலத்திற்குப் பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், ராஜஸ்தான், ஆந்திரா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மேலும், இவர் … Read more