ஆந்தைக்கு டிரைவராக மாறிய காவலர்! பறவையை காப்பாற்ற காரில் பயணித்த உயிர்நேயம்.!!

ஆந்தைக்கு டிரைவராக மாறிய காவலர்! பறவையை காப்பாற்ற காரில் பயணித்த உயிர்நேயம்.!!

இங்கிலாந்து நாட்டின் ஹாம்ப்சைர் மாநில காவல்துறை அதிகாரி தன்னுடைய காரில் ஆந்தையுடன் பயணித்த சம்பவம் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஹாம்ப்சைர் மாநில காவல்துறை இணைய பக்கத்தில் படத்துடன் செயதி வெளியாகியுள்ளது. அதில் காவல்துறை அதிகாரி ஒருவர் காரை ஓட்டிச் செல்கிறார், அவரது பின் இருக்கையில் ஆந்தை ஒன்று ஹாயாக உட்கார்ந்து வருகிறது.   அந்த காவலர் பணியில் இருந்த இடத்தில் ஆந்தை பறக்க முடியாமல் தவித்துள்ளது. இதை கவனித்த பின்னர் உடனே ஆந்தையை மீட்டு விங்ஸ் ஆப் … Read more