ஆன்லைன் கட்டணத்தில் புதிய மாற்றம்! மின் கட்டணம் செலுத்த ஆதார் எண் கட்டாயம்!
ஆன்லைன் கட்டணத்தில் புதிய மாற்றம்! மின் கட்டணம் செலுத்த ஆதார் எண் கட்டாயம்! தமிழகம் மின்வாரியம் ஆனது நுகர்வோர்களுக்கு ஓர் புதிய தகவலை வெளியிட்டது.அதில் நுகர்வோர்கள் கட்டாயம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியது. ஒரே பெயரில் ஒன்று அல்லது மேற்பட்ட இணைப்புகள் வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஏனென்றால் 100 யூனிட் இலவச மானியம் மின்சார வழங்குவதில் ஒழுங்கு முறையை கொண்டு வர இதனை … Read more