வேலையில்லாமல் திண்டாடுபவரா? அப்போது சிக்கரம் விண்ணப்பியுங்கள்!!

Unemployed? Then apply as soon as possible !!

வேலையில்லாமல் திண்டாடுபவரா? அப்போது சிக்கரம் விண்ணப்பியுங்கள்!! அமேசான் நிறுவனத்தில் Manager III, Software Dev, Alexa Automations ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மற்றும் தேர்வு எழுதுவதன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.வேலை இல்லாதவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் Java, C/C++, Objective C, Python , Linux, SQLite, OpenGL, Spring, Hibernate போன்றவற்றில் நல்ல திறன் மற்றும் புத்திக்கூர்மை கொண்டிருக்க … Read more