Just Now: இனி ஆன்லைன் மூலமே மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்!! வெளிவந்த நியூ அப்டேட்!!
Just Now: இனி ஆன்லைன் மூலமே மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்!! வெளிவந்த நியூ அப்டேட்!! திருப்பதிக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணமாகவே தான் உள்ளனர். திருப்பதி ஏழுமலையானை காண உலகெங்கும் பல கோடி பக்தர்கள் இருக்கும் நிலையில் வருகைக்கு ஏற்ப அவ்வப்போது தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிடும். மேலும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கீழ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு … Read more