மத்திய அரசின் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் இளநிலை டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி ஜூனியர் டெக்னீசியன், மொத்தம் 14 காலியிடங்கள் உள்ளது. இவர்களின் சம்பளம் 18,700 முதல் 27,300 வரை வழங்கப்படும். வயது வரம்பானது நவம்பர் 11ம் தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்கப்படும். பணிக்கான கல்வி தகுதி, … Read more

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்து சமீபத்தில் அதன் தேர்ச்சி மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியானது.பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் தங்களது கல்லூரி படிப்புகளை தொடங்க ஏதுவாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தியது. கடந்த ஆண்டு பொறியியல் படிப்பு மேற்கொள்பவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அவர்கள் சேர விரும்பும் கல்லூரிகளை அந்தந்த மாவட்ட அரசு பொறியியல் கல்லூரிகளில் தேர்ந்தெடுக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.அதேபோன்று அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் நேரடியாக கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பிக்காமல், … Read more