ஆன்லைன் வகுப்புகளுக்காக மலிவான விலையில் HP லேப்டாப் அறிமுகம்
ஆன்லைன் வகுப்புகளுக்காக மலிவான விலையில் HP லேப்டாப் அறிமுகம் கொரோனா காரணமாக குழந்தைகளுக்காக வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க HP லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லேப்டாப் பெயர் HP Chromebook 11a ஆகும். மலிவான விலையில் புதிய லேப்டாப் சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது HP நிறுவனம். இந்த லேப்டாப் டச் டிஸ்பிளே அம்சத்துடன் உள்ளது. கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடக்கிறது. என்ன தான் மொபைல் மூலம் இந்த வகுப்புகளில் கலந்து கொண்டாலும் சற்று … Read more