தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை உயரும்! இன்றைய தங்கத்தின் விலை!

The price of gold will continue to rise! Today's gold price!

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை உயரும்! இன்றைய தங்கத்தின் விலை! அரசன் ஆனாலும் ஆண்டி ஆனாலும் நம்மிடம் கடுகளவு நிச்சயம் தங்க இருக்க வேண்டும். ஏனென்றால் தங்கமானது அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டுள்ளது. பொதுவாக தங்க விலை பொருத்தவரை ஒவ்வொரு நாளும் நேற்றைய நாளை விடை இன்றைய நாளில் தங்க விலை நிலவரம் மாறுபட்டு காணப்படும். உலகில் என்னதான் புதிய புதிய ஆவணங்கள் இருந்தாலும் தங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகமும் மட்டுமே … Read more