இந்தியன் வங்கியில் வேலை செய்ய விரும்புகிறீர்களா? இது உங்களுக்கான வேலை வாய்ப்பு!!
இந்தியன் வங்கியில் வேலை செய்ய விரும்புகிறீர்களா? இது உங்களுக்கான வேலை வாய்ப்பு!! தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல். அந்த தகவலை இந்தியன் வங்கி (Indian Bank) புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் Office Assistant பணிக்கு 1காலிப் பணியிடத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி காலிப்பணியிடங்கள் வயது வரம்பு ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இறுதி நாளுக்குள் அனுப்புமாறு … Read more