பட்ஜெட்டில் பள்ளிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! ரூ 1500 கோடி நிதி ஒதுக்கீடு!
பட்ஜெட்டில் பள்ளிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! ரூ 1500 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழக சட்டசபையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்து ஜனவரி மாதம் 9 ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதனையடுத்து சில நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக இன்று மீண்டும் சட்டசபை கூடியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பி … Read more