Dry Fruits Milk Shake recipe in Tamil: ஆரோக்கியமான மில்க் ஷேக்.. எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்..!

Dry Fruits Milk Shake recipe in Tamil

Dry Fruits Milk Shake recipe in Tamil: மில்க் ஷேக் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் எண்ணற்ற வகையான மில்க் ஷேக் உள்ளன. ஐஸ்கிரீம் மில்க் ஷேக், பழங்களில் மில்க் ஷேக் என்று பலவிதமான மில்க் ஷேக் உள்ளன. இந்த மில்க் ஷேக்கை அனைத்து வயதினரும் விரும்பி குடிப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் ஒரு பானமாகும். நாம் இந்த பதிவில் சத்தான, ஆரோக்கியமான நட்ஸ் ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக் … Read more