திருமணத்திற்கு முன்பே பிரபல நடிகை கர்ப்பம்? வெளியான பரபரப்பு தகவல்
திருமணத்திற்கு முன்பே பிரபல நடிகை கர்ப்பம்? வெளியான பரபரப்பு தகவல் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் ஆலியா பட். இவர் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கரண் ஜோஹரின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர். அதற்கு முன் ஆலியா பட் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து அவர் நடித்த ஹைவே, … Read more