ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றும் சிறப்பு முகாம்! உடனே பயன்படுத்தி கொள்ளுங்கள்!
ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றும் சிறப்பு முகாம்! உடனே பயன்படுத்தி கொள்ளுங்கள்! ஒரு சிலர் தனது ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றி கொடுத்திருப்பார்கள் அல்லது சரியாக பூர்த்தி செய்திருக்க மாட்டார்கள். என் முகவரி என்பது மிகவும் முக்கியமானது. திருவள்ளூர் மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஒவ்வொரு வட்டத்திலும் ஒன்பது கிராமங்களில் வரும் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் … Read more