தமிழக ஆளுநருக்கு வார்னிங் கொடுத்த மநீம தலைவர் கமல்! பாஜக வின் மறைமுக அரசியல் தலைவராக ஆளுநர் செயல்படுவது அழகல்ல!
தமிழக ஆளுநருக்கு வார்னிங் கொடுத்த மநீம தலைவர் கமல்! பாஜக வின் மறைமுக அரசியல் தலைவராக ஆளுநர் செயல்படுவது அழகல்ல! குறிப்பிட்ட சில மாநிலங்களில் ஆளும் அரசுக்கு ஆதரவு தெரிவிக்காமல், அதற்கு மாற்றாக எதிர்க்கட்சி தலைவராக ஆளுநர்கள் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் நீட் விலக்கு கோரி ஆளும் அரசு கொடுத்த மசோதாவிற்கு தற்பொழுது வரை ஆளுநர் எந்த ஒப்புதலும் வழங்கவில்லை. அதுமட்டுமின்றி தமிழக ஆளுநர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு … Read more