உட்கட்சி நிர்வாகிகள் போட்ட பிரஷர்.. “இதற்கு மேல் என்னிடம் சக்தி இல்லை”- பதவியை திடீர் ராஜினாமா செய்த இளம் பெண் கவுன்சிலர்!!
உட்கட்சி நிர்வாகிகள் போட்ட பிரஷர்.. “இதற்கு மேல் என்னிடம் சக்தி இல்லை”- பதவியை திடீர் ராஜினாமா செய்த இளம் பெண் கவுன்சிலர்!! பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ள நிலையில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் மட்டும் 32 பகுதிகளை திமுக இடம் பிடித்தது. குறிப்பாக இளம் வயதில் சேர்ந்த நர்மதா என்பவர் பொள்ளாச்சி நகராட்சியின் ஏழாவது கவுன்சிலராக வெற்றி வாகை சூடினார். தற்பொழுது பதவி வகித்து 10 மாதங்கள் ஆன நிலையில் … Read more