சுஜித்தை அடுத்து ஆழ்துளை கிணற்றில் மீண்டும் ஒரு சிறுமி: அதிர்ச்சி தகவல்

சுஜித்தை அடுத்து ஆழ்துளை கிணற்றில் மீண்டும் ஒரு சிறுமி: அதிர்ச்சி தகவல்

சுஜித்தை அடுத்து ஆழ்துளை கிணற்றில் மீண்டும் ஒரு சிறுமி: அதிர்ச்சி தகவல் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்து நடுக்காட்டுப்பட்டி என்ற பகுதியை சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித் கடந்த வாரம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் மீட்புக்குழுவினர் ஐந்து நாட்களாக சுஜித்தை மீட்க போராடி இறுதியில் பிணமாகவே மீட்டனர். இந்த துயர சம்பவத்திற்கு பின் இனியொரு குழந்தை இதேபோல் உயிரிழந்துவிடக்கூடாது என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது இதனையடுத்து விழிப்புணர்ச்சி ஏற்பட்ட பொதுமக்கள் தாங்களாகவே மூடப்படாமல் இருந்த … Read more

சுஜித்தை மீட்காததால் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்: சென்னையில் பரபரப்பு!

சுஜித்தை மீட்காததால் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்: சென்னையில் பரபரப்பு!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுஜித் 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியானார் என்பது தெரிந்ததே. இந்த துயர சம்பவத்தால் தமிழ்நாடே துயரக்கடலில் மூழ்கியது இந்த நிலையில் சுஜித்தை மீட்க அரசு இயந்திரங்கள் முழுமையாக முடுக்கிவிடப்பட்டு என்பதும் ரிக் இயந்திரம் உட்பட பல்வேறு உபகரணங்கள் வரவழைக்கப்பட்டும் மீட்புப்பணி தோல்வியில் முடிந்தது. இருப்பினும் ஆழ்துளைகிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க சரியான உபகரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படாததுதான் இந்த தோல்விக்கு காரணமாக … Read more