இன்று ஆவணி அவிட்டம்! ஆவணி அவிட்டம் ஏன் கொண்டாடப்படுகிறது?
இன்று ஆவணி அவிட்டம்! ஆவணி அவிட்டம் ஏன் கொண்டாடப்படுகிறது? பொதுவாக சிலர் நினைப்பதுண்டு. இது ஆடி மாதம் ஆயிற்றே எப்படி இதில் ஆவணி அவிட்டம் வரும் என்று ஸ்ராவண மாதம் எனப்படும் சந்திரனை அடிப்படையாக கொண்டு ஆடி அமாவாசையில் இருந்து பௌர்ணமி அமாவாசை வரையிலான அவிட்டம் நட்சத்திரத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது. இதனால்தான் இன்று ஆவணி அவிட்டம் என்று சொல்கிறார்கள். ஆவணி அவிட்டம் என்பது நமது மரபு வகையான வைதீக முறைகளை புதுப்பித்துக் கொள்வதற்கு இது கொண்டாடப்படுகிறது. … Read more