எத்தனை லிட்டர் வேண்டுமானாலும் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்! பால் உற்பத்தியாளர்கள் வெளியிட்ட ஆபர்!
எத்தனை லிட்டர் வேண்டுமானாலும் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்! பால் உற்பத்தியாளர்கள் வெளியிட்ட ஆபர்! ஆவின் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ 42க்கும் , எருமை பாலுக்கு ரூ 51 வழங்க வேண்டும் எனவும் , விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு இலவசமாக காப்பீடு செய்து தர வேண்டும் எனவும், கால்நடை தீவனங்களுக்கு மானியம் வழங்கிட வேண்டும், காலதாமதம் இன்றி பண பட்டுவாடா செய்ய வேண்டும், பால் கூட்டுறவு சங்கங்களின் பணி புரியும் ஊழியர்களை … Read more