வில் ஸ்மித்தை மாணவரியாக கிழித்த சமந்தா! இணையத்தில் வைரலாகும் ஸ்டோரி!
வில் ஸ்மித்தை மாணவரியாக கிழித்த சமந்தா! இணையத்தில் வைரலாகும் ஸ்டோரி! நேற்று ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்கும் வகையில் ஓர் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. நேற்று 94 ஆவது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் விருந்து பெறுபவர்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் கிங் ரிச்சர்ட் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்கு அவருக்கு விருது வழங்க இருந்தது. வகையில் வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான விருதை … Read more