பரபரப்பான 5வது நாள் ஆட்டம்!! முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!!
பரபரப்பான 5வது நாள் ஆட்டம்!! முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!! ஆஷஸ் டெஸட் தொடரின் முதல் டெஸ்ட்டில் பரபரப்பான 5வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஜூன் 16ம் தேதி பிர்மிங்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி … Read more