இடிபாடுகளில் சிக்கி இருவர் உயிரிழப்பு

கோவையில் வீடு இடிந்து விழுந்ததால் இருவர் பலி

Parthipan K

கோவையில் நேற்று இரவு பெய்த கனமழையால் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் பரிதாபமாக இருவர் உயிரிழந்தனர். கோவை செட்டி வீதி கே.சி. தோட்டம் பகுதியில் கண்ணன் என்பவருக்கு ...