இனி தோசைக்கு மாவு அரைக்க தேவையில்லை.. !!இந்த தோசை ட்ரை பண்ணி பாருங்க..!!

Instant Dosa

Instant Dosa: பெரும்பாலும் காலை, இரவு டிபன் அனைவருக்கும் இட்லி, தோசையாக தான் இருக்கும். அதிலும் தோசை என்றால் அலாதி பிரியம் தான். எல்லோருக்கும் தோசை என்றால் அவ்வளவு பிடிக்கும். அதிலும் பல வகையான தோசை உள்ளது. கறி தோசை, முட்டை தோசை, பொடி தோசை, மசாலா தோசை, வெங்காய தோசை என பல வகைகளில் தோசை உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் இன்று சாப்பாட்டிற்கு இட்லியா? தோசையா? என்று கேட்டால் பாதி பேரின் முடிவு தோசை என்று … Read more