மின்கட்டண இணையதள முகவரி மாற்றம்…!! தமிழக அரசு!
தமிழகத்தில் பொதுமக்கள் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்திவந்த இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம் முழுவதும் மின் வாரியம், மின் நுகர்வோர் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக இருந்து வந்த இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட இணையதள முகவரிகள்: www.tangedco.org www.tantransco.org www.tnbltd.org இந்த இணையதள முகவரியை மின்கட்டணம் செலுத்துவது போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், … Read more