கர்ப்பிணி பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்! இணையவழியில் அடையாள எண் பெறலாம்!
கர்ப்பிணி பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்! இணையவழியில் அடையாள எண் பெறலாம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் 2008 ஆம் ஆண்டு தேசிய தகவல் மையத்தால் தொடங்கப்பட்டது தமிழகத்தில் பேறுகால கண்காணிப்பு இணையதளம். இதில் கர்ப்பிணிகளின் கர்ப்பகால விவரங்களை பதிவு செய்தல் மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசி இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. மேலும் இதில் ஆண்டுதோறும் 11 லட்சம் தாய்மார்களின் தகவல்கள் பிக்மீ இணையதளத்தில் … Read more