ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! அக்டோபர் ஒன்று முதல் அமல்!
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! அக்டோபர் ஒன்று முதல் அமல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு செல்ல வில்லை அதனால் பண பரிவர்த்தனைகள அனைத்தும் இணையவழியாக மாறிவிட்டது.மேலும் இது நவீன தொழில்நுட்ப காலம் என்பதால் அனைத்தும் மொபல்போன் வழியாகவே வீட்டில் இருந்த படியே பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.இணையவழியில் வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அவ்வாறு பொருட்களை வாங்கும்பொழுது எதிர்கால பயன்பாட்டுக்காக வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு … Read more