இதை பயன்படுத்துங்கள்! கால் ஆணிக்கு குட்பாய்!!

Use this! Goodbye toenail!!

இதை பயன்படுத்துங்கள்! கால் ஆணிக்கு குட்பாய்!! காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும், உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும் அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் காலில் ஆணி நோய் பலருக்கு வருகிறது.காலில் ஆணி வந்து விட்டால் பாதத்தை தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு பெரும் துன்பத்தை தருகிறது. பாதத்தில் சிறு … Read more