அட்ரா சக்க..மீண்டும் வரவுள்ளது இந்தியன் 2 படம் ஆவலுடன் ரசிகர்கள்!..விரைவில் ?..
அட்ரா சக்க..மீண்டும் வரவுள்ளது இந்தியன் 2 படம் ஆவலுடன் ரசிகர்கள்!..விரைவில் ?.. இந்தியன்1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனையை முறியடித்தது. இதனையடுத்து இந்தியன் டூ படம் தயாரிக்க உள்ளதாக திரைப்படத்துறையினர் … Read more