இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! இந்தியன் வங்கி(Indian Bank ) ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.கடந்த 1907 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தற்பொழுது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இந்த வங்கி தற்பொழுது காலியாக உள்ள Faculty பணிக்கான வேலைவாய்ப்பை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்தியன் வங்கி(Indian Bank ) … Read more