பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியர்கள் எத்தனை பேர் தெரியுமா?
பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியர்கள் எத்தனை பேர் தெரியுமா? பிரிட்டனில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை அபார வெற்றி பெற்றது என்பதும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் புதிய அரசு விரைவில் பதவி ஏற்க உள்ளது என்பதும் தெரிந்ததே. 650 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பிரிட்டன் தேர்தலில் 364 இடங்களை கன்சர்வேடிவ் கட்சியை கைபற்றி உள்ளது என்பதும் ஆட்சி அமைக்க 326 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலே போதுமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. … Read more