இந்தியாவின் பெயரை மாற்ற உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்தியாவின் பெயரை மாற்ற உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்தியாவில் அவ்வப்போது வித்தியாசமான பொது நல வழக்குகள் தொடுக்கப்படுவது வழக்கம். அதில் பெரும்பாலும் வழக்கு தொடுப்பவர்கள் தங்களை விளம்பரப்படுத்தும் நோக்கிலேயே அந்த வழக்கை தொடர்வார்கள். அப்படி கண்டறியப்படும் வழக்குகளுக்கு நீதிபதிகள், நீதிமன்ற நேரத்தை வீணடித்த காரணத்திற்காக கண்டனத்ததை தெரிவித்து அபராதம் விதிப்பது வழக்கம். அப்படியும் சில வழக்குகள் முழுக்க முழுக்க நல்லெண்ணத்தின் அடிப்படையில் தொடுக்கப்படுவதும் வழக்கம். தற்போது உச்சநீதிமன்றத்தில் டில்லியை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நமது நாட்டிற்கு இந்தியா எனும் பெயரை மாற்றி விட்டு … Read more