இந்தியா – சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தம் கையெழுத்து

india-saudi-form-strategic-council-News4 Tamil Latest Online News Today

இந்தியா – சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தம் கையெழுத்து பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், இந்தியா – சவுதி அரேபியா இடையே ஏற்கனவே நிலவும் வலுவான உறவுகள் மேலும் வலுப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர், அராப் நியூஸ் இதழுக்கு பேட்டி அளித்தார். மூன்று ஆண்டுகளில் சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். இருநாடுகளும் ஜி-20-க்கு உட்பட்டு, … Read more