இன்று தமிழகம்  முழுவதும் விடுமுறை! அரசு அலுவலகங்கள் இயங்காது!

Today is a holiday across Tamil Nadu! Government offices do not work!

இன்று தமிழகம்  முழுவதும் விடுமுறை! அரசு அலுவலகங்கள் இயங்காது! தமிழகத்தில் தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று  வருகின்றது. இந்நிலையில் இன்று தெலுங்கு வருடப்பிறப்பை யுகாதி முன்னிட்டு தமிழகத்தில் பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று சட்டப்பேரவையும், தலைமைச் செயலக அலுவலகங்களும் இயங்காது என தெரிவித்துள்ளது. வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விடுமுறை நாளில் இன்று ஜாலியாக … Read more