INDIAN TOILET BENEFITS: குந்துதல் முறையில் மலம் கழிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சூப்பர் தகவல் !!
INDIAN TOILET BENEFITS: குந்துதல் முறையில் மலம் கழிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சூப்பர் தகவல் !! நம் தாத்தா பாட்டி காலத்தில் திறந்த வெளிகளில் மலம் கழிக்கும் பழக்கம் இருந்தது.பெரும்பாலான கிராமங்களில் திறந்த வெளிகளில் மலம் கழிக்கும் பழக்கம் தொடர்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.இதனால் மத்திய மற்றும் மாநில அரசு கழிப்பறை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவில் கழிப்பறை பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.நம் இந்தியாவில் … Read more