இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை!! மாதம் ரூ.39000 வரை ஊதியம்!! விண்ணப்பம் செய்ய நாளை இறுதி நாள்!!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை!! மாதம் ரூ.39000 வரை ஊதியம்!! விண்ணப்பம் செய்ய நாளை இறுதி நாள்!! NHAI தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.அதில் Manager பணிக்கென காலியாக உள்ள 01 காலிப்பணியிடத்தை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI) பதவி: Manager காலியிடங்கள்: Manager பணிக்கென ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: Manager பதவிக்கு … Read more