ஹோமியோபதிக்கான தேசிய ஆணைய மசோதா திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
ஹோமியோபதிக்கான தேசிய ஆணைய மசோதா திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் ஹோமியோபதிக்கான தேசிய ஆணைய மசோதா 2019-ல் அதிகாரப்பூர்வ திருத்தங்களுக்கான யோசனைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது 1973-ன் ஹோமியோபதி மத்திய கவுன்சில்(ஹெச்.சி.சி.) சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட ஹோமியோபதிக்கான தேசிய ஆணையமசோதா 2019-ல் அதிகாரபூர்வ திருத்தங்களுக்கான யோசனைகளுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இம்மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. ஹோமியோபதி மருத்துவக் கல்வியில் தேவைப்படும் சீர்திருத்தங்களை உறுதிசெய்வது, பொதுமக்களின் நலன்களைப் பாதுகாக்க வெளிப்படைத் தன்மையையும், பதில் சொல்லும் கடமையையும் … Read more