இந்திராகாந்தியாக தலைவி பட கதாநாயகி! “Emergency”-படத்தின்  ஓர் முன்னோட்டம்!

Indira Gandhi as the heroine of the movie Thalaevi! A preview of "Emergency"!

இந்திராகாந்தியாக தலைவி பட கதாநாயகி! “Emergency”-படத்தின்  ஓர் முன்னோட்டம்! நடிகை கங்கனா ரனாவத் தமிழில் முதன் முதலில் தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். தற்பொழுது தமிழக மக்களை ஈர்க்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தார். இவர் இது மட்டும் இன்றி மணிக்கருணிக்கா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்பொழுது இந்திரா காந்தியாக, எமர்ஜென்சி என்ற படத்தில் நடித்துள்ளார். இது இந்திரா காந்தியின் வாழ்க்கை … Read more