8 முதல் 10 வகுப்பு படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறையில் உடனடி வேலை!
8 முதல் 10 வகுப்பு படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறையில் உடனடி வேலை! இது தான் கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்! படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பு இன்றி உள்ளனர். இதில் ஒரு சிலர் அரசாங்க வேலையை எதிர்பார்த்தும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான அரிய வாய்ப்பு தான் இது. தற்பொழுது இந்து சமய அறநிலை துறையானது வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. வடபழனி திருக்கோவிலில் பணியாற்றுவதற்கு இந்து சமய அறநிலைத்துறை வேலை வாய்ப்பு … Read more