கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்! தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்! தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! நாள் முழுவதும் அன்னதானம் என்ற திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை, ஆகிய கோயில்களில் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். இறைவனின் அருளைப் பெற பல மைல் தொலைவிலிருந்து திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத்தின் நோக்கமாகும். இதன்படி தமிழ்நாட்டில் 754 கோயில்களில் மதிய உணவு அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் பழனி … Read more