3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்! முக்கியத்துவம் வாய்ந்த இதில் வெல்லுமா? இந்தியா
3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்! முக்கியத்துவம் வாய்ந்த இதில் வெல்லுமா? இந்தியா ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதோடு பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் தக்கவைத்தது. இதை எடுத்து 3-வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கேர் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்காக இரு அணி … Read more