இந்த நான்கு தாரக மந்திரத்தை பயன்படுத்தினால் கருவளையத்திற்கு பாய் பாய் தான்!

இந்த நான்கு தாரக மந்திரத்தை பயன்படுத்தினால் கருவளையத்திற்கு பாய் பாய் தான்! பெண்கள் மற்றும் ஆண்கள் பெரும்பான்மையோருக்கு கருவளையம் இருப்பது இயல்பு. இதை நினைத்து பலர் வருந்துவதும் உண்டு. நவீன உலகில் அதிக அளவு செல்போன் லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் உபயோகிப்பதால் இந்த பிரச்சனை அனைவருக்கும் வந்துவிடுகிறது. சீரான தூக்கமின்மையாலும் பிரச்சனை உண்டாகிறது. இந்த பிரச்சனையிலிருந்து விடுபட இந்த நான்கு வழிகளை பின்பற்றினாலே கருவளையத்திற்கு பாய் பாய் சொல்லிவிடலாம். முதலாவதாக கணினி செல்போன் புத்தகம் போன்றவற்றை … Read more