B.E முடித்தவரா நீங்கள்?? உங்களுக்கான சூப்பரான வேலை வாய்ப்பு இதோ!!
B.E முடித்தவரா நீங்கள்?? உங்களுக்கான சூப்பரான வேலை வாய்ப்பு இதோ!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது NPCI ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Associate Monitoring & Control, Learning and development Roles பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது … Read more