சி.பி.ஐ யின் அதிரடி வேட்டை! பண மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது!
சி.பி.ஐ யின் அதிரடி வேட்டை! பண மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது! தற்போது ஆன்லைனில் வரும் ஆப்கள் மூலம் தான் பண மோசடி நடந்து வருகின்றது.ஆன்லைனில் வரும் லோன் ஆப் பயன்படுத்தி பலரும் கடன் பெற்று வருகின்றனர்.அவ்வாறான ஆப்களை இன்ஸ்டால் செய்து கடன் பெற்றால் அந்த ஆப் மூலம் நம்முடைய போன்னை ஹேக் செய்து விடுகின்றனர்.விஜய் தொலைகாட்சியில் பிரபல நாடகங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் லட்சுமி வாசுதேவன்.இவர் தில்லாலங்கடி ,555 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருடைய செல்போன்னிற்கு … Read more