அதிமுகவின் மூத்த தலைவர் சசிகலாவுடன் சந்திப்பு! ஓபிஎஸ் கூட்டணி சேர ஒத்திகையா?
அதிமுகவின் மூத்த தலைவர் சசிகலாவுடன் சந்திப்பு! ஓபிஎஸ் கூட்டணி சேர ஒத்திகையா? அதிமுக கட்சி தற்போது இரு தரப்புகளாக பிளவுற்றுள்ளது. ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் மறுபக்கம் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களும் உள்ளனர்.இதில் பலரின் கோரிக்கையாக ஓபிஎஸ் தினகரன் மற்றும் சசிகலா ஆகியவை இணைய வேண்டும் என்பதுதான். இவ்வாறு இருக்கையில் எடப்பாடி பழனிச்சாமி, மீண்டும் ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டு வந்தால் கூட கூட்டு சேர்க்க மாட்டேன் என கூறி வருகிறார். அதுமட்டுமின்றி அதிமுக பொதுக்குழு … Read more