எந்த விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயார் – இயக்குனர் அமீர்
எந்த விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயார் – இயக்குனர் அமீர் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நேற்று தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் இல்லம், இயக்குனர் அமீர் அலுவலகம் உள்ளிட்ட 25 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதுதொடர்பான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் பங்கேற்றார். தொழுகை முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் … Read more