எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் கே.பாக்யராஜ் தேர்வு
எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் கே.பாக்யராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று வடபழனியில் உள்ள இசையமைப்பாளர் சங்கத்தில் இதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். அதில் எழுத்தாளர் சங்க தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ் மீண்டும் தேர்வாகியுள்ளார். இந்த தேர்தலில் பாக்கியராஜ் 192 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகளும் பெற்றனர். இதனையடுத்து 40 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜ் வெற்றி பெற்றதாக … Read more