பக்கவாதம் 100% முற்றிலும் குணமாக மூலிகை வைத்தியம்!!
பக்கவாதம் 100% முற்றிலும் குணமாக மூலிகை வைத்தியம்!! பக்கவாதம் என்பது மூளைக்கு போகும் இரத்தம் தடைப்பட்டு, மூளை இயங்குவதற்கு தேவையான சக்தி இல்லாமல், மூளையின் செல் தசைகள் பாதிப்பு அடைய செய்வது. மேலும் மூளையின் எந்த ஒரு பகுதி பாதிக்கப்படுகிறதோ அதனைப் பொறுத்து உடலின் பாகங்களில் குறைபாடு ஏற்படும். உலகம் முழுவதிலும் ஏற்படும் நோய் காரண உயிரிழப்புகளில் பக்கவாத நோய் முன்னணி வகிக்கிறது. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இருந்திருந்தால் பக்கவாதம் உங்களுக்கு வர வாய்ப்புள்ளது. ரத்த கொதிப்பு … Read more