ஈரோடு கிழக்கு தொகுதி காலி! தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அனுப்பிய தகவல்!

ஈரோடு கிழக்கு தொகுதி காலி! தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அனுப்பிய தகவல்! ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ திருமகன் ஈவேரா காலமானதை அடுத்து அவரது தொகுதியான ஈரோடு கிழக்கு காலியானதாக சட்டப்பேரவை செயலகம்  தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ்‌. இளங்கோவன் மகனுமான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனை அடுத்து அவரின் மறைவுக்கு முதலமைச்சர் … Read more