கிடுகிடுவென உயரும் வெங்காய விலை..! அதிர்ச்சியில் மக்கள்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்திற்கு கா்நாடகம், ஆந்திரா, மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், தற்போது அங்கு பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிலோ பெரிய வெங்காயம் … Read more